புதிய எம்.பி.க்களை வரவேற்க நடந்துவரும் ஏற்பாடுகள்..!
18ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய எம்.பி.க்களை வரவேற்க நாடாளுமன்ற வளாகத்தில் முக்கிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஹவுஸ் கமிட்டியால் தங்குமிடம் வழங்கப்படும் வரை, எம்.பி.க்கள் தங்க அரசு...





