--- --:--:-- --

கருத்து கணிப்பை விட பாஜக அதிக இடங்களில் வெல்லும்..!

3

கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதை விட தமிழகத்தில் பாஜக அதிக தொகுதிகளில் வெல்லும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக முன்வைக்கும் திராவிட மாடல் ஒரு தோல்வியடைந்த மாடல் என்று கூறினார். மேலும், தமிழகத்தில் அதிக இடங்களில் பாஜக வெல்லும் என்ற கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon