இளம் பெண்களை மதுபோதையில் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த இளைஞர்..!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் வாரணாசியில் தனது பக்கத்து வீட்டில் தங்கியிருந்த இளம் பெண்களை மதுபோதையில் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த இளைஞர் பரசுராமன் என்பவரை அக்கம் பக்கத்தினர் சரமாரியாக தாக்கியதில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பரசுராமனை தாக்கியதாக வாரணாசியை சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





