--- --:--:-- --

பட்டாகத்தியுடன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட இளைஞரை தூக்கிய போலீசார்..!

9

ட்டாக்கத்தியுடன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சாரதி என்ற அந்த நபர் எப்பொழுதும் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக புகார் அளிக்கப்பட்டது.

 

தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் 2 அடி நீள கத்தியை பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon