--- --:--:-- --

பர்கூர் மலைப்பாதையில் நிகழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி..!

3

காங்கேயத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு தவிடு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி பர்கூர் மலைப்பாதையில் சென்ற பொழுது விபத்தில் சிக்கியது.

 

எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்கு ஒதுங்கிய பொழுது சாலையோர பள்ளத்தில் லாரி சாய்ந்து விழுந்ததில் கர்நாடகாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon