--- --:--:-- --

மேகமலை அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு..!

4

தேனி மாவட்டம் கோம்பைத்தலை அருகே உள்ள மேகமலை அருகில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வனத்துறை சோதனை சாவடி அருகே இருந்த தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சீறிப்பாய்ந்தது.

 

முன்னதாக அருவியில் குளித்துவிட்டு தரைப்பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பாலத்திற்கு மேற்பகுதியில் தடுத்து நிறுத்திய வனத்துறையினர் வெள்ளம் வடிந்த பிறகு அவர்களை அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon