--- --:--:-- --

17 வயது சிறுமிக்கு 9 பேர் பாலியல் வன்கொடுமை..!

5

திருப்பூர் அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 15 வயது சிறுவன் ஒருவன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

15 வயது சிறுவன் சோப் ஆயில் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளான். அவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon