--- --:--:-- --

கர்நாடகாவில் சுழன்றுடித்த சூறைக்காற்று.. தலைகீழாக சரிந்து விழுந்த கார்..!

9

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையோரம் நின்றிருந்த கார் கவிழ்ந்தது.

 

காரில் யாரும் இல்லாததால் நல்வாழ்க்காக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon