--- --:--:-- --

டாஸ்மாக்கில் மது வாங்கியவருக்கு அதிர்ச்சி.. திறக்காத பாட்டிலில் இருந்த பூச்சி..!

5

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டாஸ்மாக்கடையில் வாங்கிய மது பாட்டலில் பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் அதனை விற்பனையாளரிடம் காண்பித்தார்.

 

அந்த மது பாட்டிலைப் பெற்றுக் கொண்ட விற்பனையாளர் வேறுபாட்டிலை மாற்றி கொடுத்தார். அந்த குடிமகன் இதை என்ன செய்வீர்கள் என கேட்ட பொழுது அப்படியே வைத்திருந்து கம்பெனிக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என்று கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon