டாஸ்மாக்கில் மது வாங்கியவருக்கு அதிர்ச்சி.. திறக்காத பாட்டிலில் இருந்த பூச்சி..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் டாஸ்மாக்கடையில் வாங்கிய மது பாட்டலில் பூச்சிகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் அதனை விற்பனையாளரிடம் காண்பித்தார். அந்த மது பாட்டிலைப்...





