--- --:--:-- --

சூறாவளி காற்றுடன் கனமழை..வாழைகள் சேதம்..!

11

ரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அம்மாபேட்டையில் கோடை வெயில் அதிக அளவில் தாக்கம் நிலையில் இன்று காலை 6 மணி அளவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல வாழைகள் சேதம் பல லட்சம் ரூபாய்கள் சேதம் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon