லிப்டுக்குள் புகுந்து சிறுமியை கடித்த நாய்..!
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்க்குள் புகுந்த நாய் தனியாக இருந்த சிறுமியை கடித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த நபர் நாயை அங்கிருந்து விரட்டி அடித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





