--- --:--:-- --

அமைச்சர் உதவியாளர் வீட்டில் பணம் பறிமுதல்..!

10

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைச்சர் ஆலம் கீர் ஆலம் வீடு உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது . அமைச்சர் ஆலம் கீர் ஆலம் உதவியாளரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

சட்டவிரோத பணம் பரிவர்த்தனையில் ஜார்கண்ட் தலைமை தொழிலாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அமலாக்கத்துறையினர் ஜார்கண்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் அமைச்சர் ஈடுபட்டிருந்த நிலையில் அவரது உதவியாளர் வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon