ஆரஞ்சு அலர்ட் விடுத்தும் கடலில் குளித்த சுற்றுலா பயணிகள்..!
மயிலாடுதுறையில் எச்சரிப்பையை மீறி தரங்கம்பாடி கடலில் சுற்றுலா பயணிகள் குளித்தது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு...





