கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்..!
கோடை சீசனையொட்டி பொதுமக்கள் பயணிக்க 9000 சிறப்பு ரயில் பயணங்களைத் திட்டமிட்டிருபப்தாக ரயில்வே அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை கொண்டாட மக்கள் அதிக அளவில் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் ரயில்கள் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நாட்டில் உள்ள முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. IRCTC இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




