பெண் கெட்டப்பில் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் கவின்..!
முக்கிய ஹீரோக்கள் பலரும் தங்கள் படங்களில் தேவை என்றால் பெண் கெட்டப்பில் நடித்து பார்த்திருப்போம். ரஜினி, விஜய் உட்பட முன்னணி நடிகர்கள் பலரும் இதை செய்திருக்கின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ என்ற படம் முழுவதுமே பெண் கெட்டப்பில் நடித்து இருப்பார்.இந்நிலையில் நடிகர் கவின் தான் பெண் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவரா இது என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். இளன் இயக்கத்தில் கவின் நடித்து இருக்கும் ஸ்டார் படத்தில் தான் ஒரு பாடலில் கவின் பெண் கெட்டப்பில் நடித்து இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




