தனியார் கந்து வட்டி கொடுமை.. கட்டடத்தை சூறையாடிய மக்கள்..!
புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனம் கந்துவட்டி வசூலிப்பதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் அவரது ஆதரவாளர்களால் நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
புதுச்சேரியில் தனியார் நதி நிறுவனம் பொதுமக்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும் இதற்கு காவல்துறை அதிகாரிகள் சிலர் ஆதவாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. ஷட்டரை மூடி விட்டு போராட்டத்தில் செல்போனை வீடியோ பதிவு செய்ததாக தெரிகிறது.
ஆதரவாளர்கள் திடீரென ஷட்டரை திறந்து உள்ளே சென்று கண்ணாடி மற்றும் அறக்கட்டளையை அடித்து நொறுக்கினார். சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதை எடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





