--- --:--:-- --

ஹெல்மெட்டை வைத்து பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்..!

2

கோயம்பேடு மேம்பாலத்தில் இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இடங்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

இது பற்றி சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞர் மற்றும் பெண் தோழி ஒருவருடன் பைக்கில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பைக்கில் சென்று இருவருக்கும் திடீர் என வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வாலிபர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

உடனடியாக அவர்கள் அங்கிருந்த ஹெல்மட்டை எடுத்து வந்த பெண்ணை தாக்கியதால் அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்த நிலையில் அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு உதவி கேட்ட பொழுது அங்கு இருக்கக்கூடிய ஒருவர் பின் தொடர்ந்து வந்த வழக்கறிஞர் ஒருவர் சம்பவம் முழுவதுமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon