--- --:--:-- --

ஹெலிகாப்டர் இருக்கையில் அமரும்போது தடுக்கி விழுந்த மம்தா..!

8

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரின் இருக்கையில் அமரும் போது தவறி விழுந்து காயமடைந்தார். மம்தா பானர்ஜி பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டரில் ஏறிய அவர் இருக்கையில் அமரும்போது தவறி விழுந்துள்ளார்.

 

இதில் சிறுகாயம் அடைந்தவருக்கு அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக உதவினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon