--- --:--:-- --

இரண்டாம் திருமணத்திற்கு தயாராகும் VJ ரம்யா?

2

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் தற்போது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும் என பிட்னெஸ் ட்ரெயினிங் வகுப்புகளையும் நடத்தி வருகிறார் அவர்.

 

ரம்யா தீவிர ஒர்கவுட் செய்து தனது எடையை குறைத்து ஸ்லிம் ஆன தோற்றத்துக்கு மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.VJ ரம்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் தான் சிங்கிளாக இருப்பது பற்றியும், Relationship பற்றி சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

 

சிங்கிளாக இருந்து ரிலேஷன்ஷிப் உள்ளே செல்வது கடினமாக இருக்கிறது என கூறும் வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon