ஜனநாயக கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிய இபிஎஸ்..!
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 7 மணிக்கு சரியாக தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது.
சேலம் சிலுவம்பாளையத்தில் வாக்குச்சாவடி மையத்தில் வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது குடும்பத்தோடு வந்து வாக்களித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





