லிஃப்ட் கேட்ட நபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
மயிலாடுதுறை அருகே தனியார் சிட் பண்டு ஊழியரை தாக்கி வழிப்பறி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிட்ஃபண்டு ஊழியர் ஜெகநாதன் என்பவர் வந்து கொண்டிருந்த பொழுது தனது வாகனம் பஞ்சரானதால் அந்த வழியே சென்று இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
வாகனத்தை வழிமறித்த இருவரும் லிப்ட் கொடுத்த நபரும் சேர்ந்து ஜெகநாதனை தாக்கி விட்டு பணம் மற்றும் செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





