--- --:--:-- --

திருவண்ணாமலையில் ராஜ்நாத் சிங் பரப்புரை..!

4

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வந்தாமனை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாகன பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று ராஜ்நாத்சிங் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon