--- --:--:-- --

உணவு டெலிவரி செய்து விட்டு காலனியை திருடி சென்ற டெலிவரி பாய்..!

7

ரியானா மாநிலம் குருகிராமில் உள்ள குடியிருப்பு பகுதியில் உணவு விநியோகம் செய்ய சென்ற டெலிவரி பாய் வீட்டின் முன்பு இருந்த காலணிகளை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon