--- --:--:-- --

சென்னையில் ஆழம் தெரியாமல் காலை விட்ட சிறுவன்..!

8

சென்னை ஜாபர்கான் பேட்டையில் நீச்சல் தெரியாமல் அடையாற்றில் இறங்கிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். தண்ணீரில் மூழ்கி தனுஷை காப்பாற்ற முடியாததால் அச்சமடைந்த நண்பர்கள் இது பற்றி யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

 

வெகு நேரமாகியும் மகன் வராததால் நண்பர்களிடம் விசாரித்து நடவடிக்கை மேற்கொண்ட பெற்றோர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon