--- --:--:-- --

தனது 92 வயதில் முதன் முறையாக வாக்களிக்கும் முதியவர்..!

7

ஜார்கண்டை சேர்ந்த 92 வயது முதியவர் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளார். ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அந்த மாநிலத்தில் உள்ள கத்தோரி கிராமத்திற்கு சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்பொழுது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட வாக்களிக்கவில்லை. அன்சாரியின் 92 வயது மாற்றுத்திறனாளியை சந்தித்துள்ளார்.

 

உடனடியாக அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன் மூலம் 92 வயது முதியவர் வருகிற தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon