ஆற்காடு அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து திருட்டு..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அம்மன் கோவிலில் இருந்து 8 சவரன் நகை மற்றும் ஏழாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
பூட்டை உடைத்து சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி பின் உள்ளே சென்று அடையாளம் தெரியாதவர்கள் கருவறையில் அம்மனுக்கு அணிவிப்பதற்காக பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





