அதிமுகவினர் வாகனம் மோதியதில் முதியவர் காயம்..!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பரப்புரை மேற்கொண்ட அதிமுகவினரின் வாகனம் மோதியதில் முதியவர் ஒருவருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டதாக புகார் அளிந்துள்ளது.
வடக்கு ஒன்றியம் சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் முதியவர் மீது மோதி காயம் ஏற்படுத்திவிட்டு மன்னிப்பு மட்டுமே கேட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





