கூடலூரில் நடைபெற்ற இப்தார் நோன்பு விழா..!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற இப்தார் நோன்பு விழாவில் மும்மதத்தினரும் கலந்து கொண்டனர். பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாதிரியார், ஓம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.