பிரதமருக்கு செல்ல பெயர் மிஸ்டர் 29 பைசா.. உதயநிதி விமர்சனம்..!
திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பதில் கூறுகிறார். பிரதமருக்கு செல்ல முயற்சி பெயர் மிஸ்டர் 29 பைசா என உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை வீட்டிற்கு அனுப்பும் வரையில் நாங்கள் தூங்கப் போவதில்லை என உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





