--- --:--:-- --

கையில் ஊன்றுகோலுடன் வந்த தமிழச்சி தங்கபாண்டியன்..!

10

பிரச்சாரத்தின் பொழுது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் இரண்டாவது முறையாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

இந்த நிலையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எங்கள் காலத்தின் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வெற்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon