--- --:--:-- --

மயங்கி விழுந்த நாதக வேட்பாளர் சத்யா தேவி..!

9

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் பேச்சு மொழி தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா தேவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. நாதக வேட்பாளர் சத்யாதேவி திடீரென சோர்வாக அமர்ந்தார்.

 

லேசான காய்ச்சல் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon