போதை ஊசி போட்ட இளைஞர் திடீரென மயங்கி விழுந்து பலி..!
சென்னை புளியந்தோப்பில் வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மயங்கி விழுந்த கோகுலை அவரது தாயார் மருத்துவமனை அழைத்து சென்ற பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னையில் இதுவரை 7 இளைஞர்கள் போதை ஊசி செலுத்தி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





