தேர்தல் தேதி இனி கூடாது.. பறந்த அதிரடி உத்தரவு..!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய அறிவிப்புகள் அதற்கு தரமான அரசாணைகள் வெளியிடக்கூடாது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுத்துறைகளின் செயலால் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





