தேர்வுப் பணிகளில் அலட்சியமாக இருந்த மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்..!
வேலூர் அருகே மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு பணிகளில் கவனக் குறைவாக இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு காட்பாடி குடியாத்தம் ஆகிய மேல்நிலைப் பள்ளிகளில் மூன்று வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இனி குடியாத்தம் உயர்நிலைப் பள்ளிக்கு வினாத்தாள் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டிருந்த நேச பிரபா வினாத்தாள்கள் பணிகள் இல்லாமல் வரும் பணியில் இல்லாமல் தேர்வு பணிகளில் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





