--- --:--:-- --

அரசு பேருந்தின் அதிவேகத்தால் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்த பஸ்..!

8

கேரளாவில் அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி விபத்திற்குள்ளான பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்த தனியார் பேருந்தை பின் தொடர்ந்து வந்த கேரளா அரசு பேருந்து முந்த முயன்ற பொழுது விபத்தில் சிக்கியது.

 

பொக்லைன் மூலம் பேருந்து அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon