--- --:--:-- --

திடீரென கிராமத்திற்குள் புகுந்த முதலை..!

4

லங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதோஷத்திற்குள் ஒன்பதடி நீளம் முதலைப் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் முதலையை பிடித்து சென்றனர்.

 

இது போன்று சம்பவங்கள் திருக்கோவில் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதாக தெரிவிக்கும் அந்த பகுதி பொதுமக்கள் இதற்குரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon