விநாயகர் சதுர்த்தி- கோயம்பேடு மலர் சந்தையில் பூக்கள், பழங்களின் விலை உயர்வு
விநாயகர் சதுர்த்தி – கோயம்பேடு மலர் சந்தையில் பூக்கள், பழங்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.1000 யில் இருந்து ரூ. 1500 ஆனது. சாமந்தி ரூ. 300, ரோஜா ரூ 260, பன்னீர் ரோஜா ரூ. 200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அருகம்புல் ரூ. 50, எருக்கம் பூ ரூ.30, தோரணம் ரூ. 20 க்கு, மாதுளை கிலோ ரூ.150, ஆப்பிள் ரூ.200 – ரூ.300, சாத்துக்குடி ரூ. 60 க்கு விற்பனையாகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




