இணைய சேவை தடை நீட்டிப்பு.. முடங்கிய ஹரியானா..!
ஹரியானாவில் செல்போன் இணையே சேவை தடையை 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் 7 மாவட்டங்களில் செல்போன் இணைய சேவை நுட்பமாக 17ஆம் தேதி வரை மத்தியரசு தடை விதித்துள்ள நிலையில் போராட்டத்தை கருத்தில் கொண்டு 17ஆம் தேதி வரை இணைய சேவை நீட்டித்து அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





