வரதட்சனை கேட்டு கொடுமை.. குமரியை அதிர வைத்த இளம் பெண்..!
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியவர் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மகனுடன் தாய் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த இளம் பெண் வரதட்சனை கொடுமையால் தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படும் நிலையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 10ம் தேதி இளம் பெண்ணை வீட்டிற்கு சென்ற கணவர் மற்றும் அவரது தாயார் தகராறு செய்த நிலையில் அது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என குற்றம் சாட்டியை இளம் பெண்ணின் தாயார் காவல்துறை உயர் அதிகாரிகள் உதவ கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





