--- --:--:-- --

Month: January 2024

எல்.ஐ.சி படம் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோக்கு எல்ஐசி நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்...

ரீல்ஸ் மோகத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 4 உயிர்கள்..!

மது போதை மற்றும் ரீல்ஸ் மோகத்தில் 4 உயிர்கள் பறிபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் வைசா நகரில் இருந்து நேற்று மூன்று இளைஞர்கள் மது அருந்திக்கொண்டு...

தேனியில் ரவுண்டானாவில் நேருக்கு நேர் மோதிய ஆட்டோ..!

தேனியில் இரண்டு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். தேனி பங்களா மேடு ரவுண்டானாவில் வந்த ஆட்டோ மீது சாலையை கடக்க வந்த...

குட்கா விவகாரம்.. காவலர் அதிரடியாக பணியிட மாற்றம்..!

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த குட்கா பொருளை வெளிநபர்களுக்கு எடுத்து கொடுத்த விவகாரத்தில் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் வெங்கடேசன் பணியிட மாற்றம்...

சென்னையில் இருந்து கரை ஒதுங்கிய ஆமைகள்..!

சென்னை திருவொற்றியூர் காசிமேடு அடையாறு பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.  ...

instagram ஃபேக் ஐடியால் வந்த தகராறு..!

பேக் ஐடி மூலம் இன்ஸ்டால் மெசேஜ் அனுப்பியதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர்களுக்குள் கைகலப்பாகி கத்தி குத்துடன் முடிந்த சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது. திருப்பூர் வாஷிங்டன் பகுதியை சேர்ந்தவர்கள்...

இந்தோனேசியாவில் 2 ரயில்கள் மோதி விபத்து..!

இந்தோனேஷியாவில் 2 ரயில்கள் மோதி விபத்திற்கு உள்ளானதில் ரயில்வே பணியாளர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு மாகாணத்தில் உள்ள சிவலிங்கா பகுதியில் ஆறு மணியளவில் 2 ரயில்கள்...

உணவகத்தில் வாங்கிய சாம்பார் சாதத்தில் இருந்த புழு..!

சேலத்தில் சாம்பார் சாதத்தில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சேலம் அட்வைஸ் ஆசிரமம்...

அதிகாரிகளை விரட்டி விரட்டி கடித்த நாய்.. தீவிரமாக தேடும் பணியில் ஊழியர்கள்..!

நெல்லை வணிகவரித்துறை அலுவலகத்தின் பொது மேலாளர் காவலாளி உட்பட எட்டு பேரை அடுத்தடுத்து தெரு நாய்கள் கடித்ததால் காயம் அடைந்தனர். இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அலுவலகத்தில்...

மாணவனை திட்டிய ஆசிரியர்.. மாணவன் எடுத்த விபரீத முடிவு..!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பள்ளியில் மாத கட்டணம் செலுத்தவில்லை என சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் திட்டியதால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக...

உன் அப்பன் வீட்டு வண்டியா? கை குழந்தையுடன் நின்ற பெண்ணிடம் ஓட்டுனர் செய்த செயல்..!

கூடலூரில் இருந்து அய்யன் துறைக்கு செல்லும் பேருந்துக்கு கோவைக்கு வந்த பொழுது கை குழந்தையுடன் நீண்ட நேரம் காத்திருந்த பெண்மணி பேருந்து நிறுத்துமாறு கை காட்டினார்.  ...

பொங்கல் தொகுப்பில் மண்பானையை இணைக்க வேண்டும் – தொழிலாளர்கள் வலியுறுத்தல்

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் மண்பானையை உடைக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   திருவெண்ணை நல்லூர் அருகே நூற்றுக்கும்...

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருட்டு..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் நகர் பகுதியில்...

குட்டையில் இருந்த முதலை மாயம்.. தேடும் பணியில் வனத்துறையினர்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே குட்டியுடன் பதுங்கி இருந்த முதலையைப் பிடிக்க தண்ணீரை வனத்துறையினர் முழுமையாக வெளியேற்றிய நிலையில், நீரில் இருந்த மீன்களை கிராம மக்கள் போட்டி...

“வெல்லட்டும் மதசார்பின்மை” மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு! பொது மக்களுக்கு அழைப்பு..!

மதுரையில் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா,தமிழ்நாடு (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் சார்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு வண்டியூர் டோல்கேட் மகாத்மா காந்தி...

மனைவி தெரியாமல் தள்ளி விட்டதில் சேப்பாக்கம் மைதான காவலாளி மரணம்..!

மது போதையில் தகராறு செய்த கணவரை மனைவி கீழே தள்ளி விட்டதில் கணவர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.   பாலகிருஷ்ணன்...

தன்னிடம் தவறாக நடந்த இளைஞர்.. போலீசார் முன்னிலையில் அடித்த பெண்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அத்திப்பள்ளி கிராமத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞரை இளம் பெண் பளார் பளார் என அரைந்த காட்சிகள் வெளியாகியது.  ...

நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு.. 12 மணிக்கு மேல் ஊசி போட முடியாது..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது. சாத்தூர் வேப்பமலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஆசாத் என்பவரை...

பேருந்து நடுவழியில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே உடைந்த ஆக்ஸிலரேட்டர்..!

சேலம் மாநகரம் 70 வது நம்பர் நகர பேருந்து சேலம் பட்டி பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகள், பள்ளி...

தனியார் பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்து..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தனியார் பேருந்து விபத்திற்கு உள்ளானதில் 37 பேர் காயமடைந்தனர். கீழ்ப்பட்டியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...

நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு.. போலீசார் மீது மாட்டுச் சாணத்தை கரைத்து ஊற்றிய தாய் மகள்..!

நல்லம்பள்ளி அருகே நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்புக்கு சென்ற போலீசார் மீது பெண்கள் மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  ...

குடித்துவிட்டு விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்கள்..!

மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொண்டதாக தலைமை காவலர் யுவராஜ் முதல்நிலை காவலர் கோபிநாத் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  ...

காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  ...

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி..!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். உடல் குறைவால் விஜயகாந்த் மறைந்த பொழுது வெளிநாட்டில் இருந்த சூர்யா வீடியோ வெளியிட்டு...

Right Menu Icon