--- --:--:-- --

குட்கா விவகாரம்.. காவலர் அதிரடியாக பணியிட மாற்றம்..!

1

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த குட்கா பொருளை வெளிநபர்களுக்கு எடுத்து கொடுத்த விவகாரத்தில் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

 

அவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தகவலை தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon