--- --:--:-- --

எல்.ஐ.சி படம் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ்..!

4

யக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோக்கு எல்ஐசி நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

நோட்டீஸ் கிடைத்த 7 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon