ஆளுநரின் சித்தன்னவாசல் பயணம் ரத்து..!
ஆளுநரின் சித்தன்னவாசல் பயணம் ரத்து செய்யப்பட்டது தமிழக ஆளுநர் ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரமின்மையால் ஆளுநரின் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆளுநரின் வருகையை எதிர்த்து புதுக்கோட்டையில் பல்வேறு கட்சி அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





