--- --:--:-- --

ஓசியில் டிக்கெட் கேட்டு சர்க்கஸ் தொழிலாளி அடித்துக் கொலை..!

7

சென்னை பூந்தமல்லியில் ஓசியில் டிக்கெட் கேட்டு சர்க்கஸ் தொழிலாளி தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜம்போ சர்க்கஸ் ஊழியர் முகமது அஸ்மத் என்பவரிடம் அந்த இலவச ஸ்டிக்கர் கேட்டு இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon