--- --:--:-- --

மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல் வளைகாப்பு நடத்திய தம்பதி..!

5

மிக்ஜாம் புயல், வெள்ளம் சர்வ சாதாரணம் என சொல்லும் அளவிற்கு அரபிக்கடலில் உருவான வளி மண்டல சுழற்சி வரலாறு காணாத மழை பொழிவால் தென்மாவட்டங்களை வெள்ளத்தில் மிதக்கவிட்டுள்ளது.

 

குறிப்பாக தூத்துக்குடி காயல்பட்டினம் மற்றும் நெல்லை மாவட்டம் சார்ந்த பகுதிகள் கடும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் திருநெல்வேலி கோத்திரக்கனி ரோஸ் மஹாலில் மழை வெள்ளத்தை சற்று பொருட்படுத்தாமல் வளைகாப்பு கொண்டாடிய தம்பதியின் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon