--- --:--:-- --

சாலையில் திடீரென தோன்றிய பள்ளம்.. வசமாக சிக்கிய பேருந்து..!

4

சென்னை கிண்டி நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகம் முன்புள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

நெடுஞ்சாலை துறை தலைமை அலுவலகம் முன்புள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலை பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon