புறாவை துரத்திய கழுகு..பேராபத்திலிருந்து தப்பி மற்றொரு ஆபத்தில் சிக்கிய அதிர்ச்சி..!
சேலம் மாவட்டம் மாத்தூர் அருகே சீரம்பட்டி புதூர் பகுதியில் கழுகு துரத்தியதால் மீனை காப்பாற்றிக்கொள்ள வேகமாக பறந்த புறா தோட்டத்தில் இருந்த கம்பி வேலியில் சிக்கியது.
இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் புறா பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





