மோசடி வழக்கின் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி : நடிகர் பிரகாஷ்ராஜ்
என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். பிரணவ் ஜுவல்லரி மோசடியில் தன்னை தொடர்பு வைக்கவில்லை என்று கருத்தை அவர் பதிவிட்டு இருக்கிறார்.
பிரணவ் ஜுவல்லரி மோசடியில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு இல்லை என பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது. மோசடியில் தனக்கு தொடர்பு இல்லை என்பதை விசாரணை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர் என பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





