மனைவியின் தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவர்..!
மனைவியை கொலை செய்து தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த கணவரின் செயல் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் நாயக்கர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அர்ஜுன் தாஸ் – பரித்ரி தம்பதி. இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுன் பாய் கோடாரியால் மனைவியின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார். பினர் தலையை ஒரு கையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் சாரணடைந்தார். இதனையடுத்து போலீசார் அந்த பையன் பற்றி அர்ஜுனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





